ஒப்பந்ததாரருடன் மது அருந்திய அதிகாரிகள் - சமூக வலைதளத்தில் வீடியோ வெளியீடு

தெலங்கானா மாநிலவரம் வாரங்கல் அருகே ஏரிக்கரை பராமரிப்பு பணியை பார்வையிட வந்த அதிகாரிகள், ஒப்பந்ததாரருடன் இணைந்து மது அருந்திய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
ஒப்பந்ததாரருடன் மது அருந்திய அதிகாரிகள் - சமூக வலைதளத்தில் வீடியோ வெளியீடு
x
தெலங்கானா மாநிலவரம் வாரங்கல் அருகே ஏரிக்கரை பராமரிப்பு பணியை பார்வையிட வந்த அதிகாரிகள், ஒப்பந்ததாரருடன் இணைந்து மது அருந்திய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. பணிகள் சரிவர நடைபெறாத நிலையில், மாவட்ட தலைமை பொறியாளர் பிரபாகர், இணை பொருளாளர் அமரின் இந்த செயல் முகம் சுழிக்க வைத்துள்ளது. இதை பார்த்து கோபம் அடைந்த விவசாயிகள், அதிகாரிகள் மது அருந்துவதை படம்பிடித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்