5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கிய குழந்தை மீட்பு

மகாராஷ்டிரா மாநிலம், மஹாட் நகரின் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர்.
5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - இடிபாடுகளில் சிக்கிய குழந்தை மீட்பு
x
மகாராஷ்டிரா மாநிலம், மஹாட் நகரின் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். 12 பேர் உயிரிழந்த நிலையில் மற்றவர்களை மீட்கும் பணி நீடிக்கிறது. இந்நிலையில் கட்டிட இடிபாட்டுக்குள் சிக்கிய குழந்தை ஒன்றை மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி உயிருடன் மீட்டனர். துரிதமாக செயல்பட்ட மீட்பு படையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Next Story

மேலும் செய்திகள்