கொரோனா நோயாளி தூக்கு போட்டு தற்கொலை முயற்சி - புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 40 வயதான ஒருவர் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கொரோனா நோயாளி தூக்கு போட்டு தற்கொலை முயற்சி - புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு
x
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 40 வயதான ஒருவர் கொரோனா தொற்றால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அவர் மருத்துவமனையின் படிக்கட்டின் கைப்பிடியில் திடீரென தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் திடீரென அவரை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்