ஸ்ரீசைலைம் தீ விபத்து துரதிஷ்டவசமானது - பிரதமர் மோடி

ஸ்ரீசைலைம் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் துரதிஷ்டவசமானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீசைலைம் தீ விபத்து துரதிஷ்டவசமானது - பிரதமர் மோடி
x
ஸ்ரீசைலைம் மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் துரதிஷ்டவசமானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்