மகாராஷ்டிரா : குடிசைக்குள் 4 குட்டிகளை ஈன்ற சிறுத்தை

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் இகத்புரி பகுதியில் சிறுத்தை ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது.
மகாராஷ்டிரா : குடிசைக்குள் 4 குட்டிகளை ஈன்ற சிறுத்தை
x
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் இகத்புரி பகுதியில் சிறுத்தை ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. அங்குள்ள குடிசை பகுதி ஒன்றினுள் இந்த குட்டிகள் பிறந்துள்ளது. இந்த சிறுத்தை குட்டிகள் அனைத்தும் நலமுடன் ஆரோக்கியமாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்