ஸ்வப்னா சுரேஷூக்கு ஜாமீன் கிடைக்குமா? - மனு மீதான தீர்ப்பு 21ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஸ்வப்னா சுரேஷூக்கு ஜாமீன் கிடைக்குமா? - மனு மீதான தீர்ப்பு 21ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்வப்னா சுரேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கினால் முக்கிய தடயங்கள் அழிக்கப்படும் என்பதால் ஜாமீன் அளிக்க கூடாது என அமலாக்கத்துறை தன் தரப்பு வாதங்களை முன்வைத்தது. இதையடுத்து மனு மீதான தீர்ப்பு வரும் 21ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்