ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸுக்கு கொரோனா
பதிவு : ஆகஸ்ட் 14, 2020, 10:09 AM
அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த 5ம் தேதி அயோத்தியில்  நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோருடன் ஒரே மேடையில் அவர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.