மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் மதுராவில் ஜெயந்தி விழா களைகட்டியது.
மதுராவில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்
x
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் மதுராவில்  ஜெயந்தி விழா களைகட்டியது. இதனையொட்டி கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் மங்கள ஆரத்தி காட்டும் நிகழ்வு நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்