வெங்கய்யா நாயுடுவின் 3 ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் பணிக்கால நிகழ்வுகள் புத்தகம் - பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டார்
பதிவு : ஆகஸ்ட் 11, 2020, 06:07 PM
வெங்கய்யா நாயுடுவின் 3 ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் பணிக்காலத்தின் நிகழ்வுகள் அடங்கிய புத்தகத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
வெங்கய்யா நாயுடுவின் 3 ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் பணிக்காலத்தின் நிகழ்வுகள் அடங்கிய புத்தகத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். 250 பக்கங்களுக்கு மேல் கொண்ட இந்தப் புத்தகத்தை, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் புத்தக வெளியீட்டுப் பிரிவு  தயாரித்துள்ளது .  குடியரசுத் துணைத் தலைவரின் உள்நாட்டு, வெளிநாட்டு பயணங்கள் உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து படங்களுடன் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

354 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

294 views

உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் இந்திய வம்சாவளி..? - பரிந்துரை பட்டியலில் நீதிபதி அமுல் தாபர் பெயர்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிக்கான பதவி பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான அமுல் தாபர் பெயர் இடம் பெற்றுள்ளது.

229 views

(13.08.2020) குற்ற சரித்திரம்

(13.08.2020) குற்ற சரித்திரம்

173 views

"50% மத்திய அரசு வழங்க வேண்டும்" - மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ஆகும் செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசு தரவேண்டும் என்று மக்களவையில் ஓ.பி. ரவீந்திர நாத் எம்பி வலியுறுத்தினார்.

19 views

பிற செய்திகள்

வேளாண்மசோதாவுக்கு எதிர்ப்பு - வரும் 24-ந்தேதி நாடு தழுவிய போராட்டம்

நாடாளுமன்ற இரு அவைகளிலும் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

5 views

ஆன்லைன் மூலம் திமுகவில் உறுப்பினர் சேர்க்கை

திமுகவின் முப்பெரும் விழாவில் ஆன்லைன் மூலம் திமுகவில் உறுப்பினர்களை சேர்க்கும் விதமாக 'எல்லோரும் நம்முடன்' என்ற முன்னெடுப்பை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

13 views

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் - எம்.பி கனிமொழி கோரிக்கை

சேது சமுத்திரத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

8 views

ஸ்ரீவைகுண்டம் இளைஞர் கொலை வழக்கு : காவல் ஆய்வாளரை கைது செய்யாதது ஏன்? - கனிமொழி கேள்வி

ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இளைஞர் செல்வன், கொலைக்கு உடந்தையாக இருந்த தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்யாதது ஏன் என்று தமிழக அரசுக்கு திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்

33 views

நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை - அமைச்சர் எஸ் பி வேலுமணி தொடங்கி வைத்தார்

கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியில் நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக 20 சிறப்பு வாகனங்களை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

72 views

எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார் மீது தாக்குதல் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் கார் மீது, நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.