"நாங்கள் ஆங்கில மொழிக்கு எதிரானவர்கள் அல்ல" - மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தகவல்
பதிவு : ஆகஸ்ட் 10, 2020, 05:25 PM
நாங்கள் ஆங்கிலத்திற்கு எதிரானவர்கள் அல்ல ஆனால் இந்திய மொழிகளை வலுப்படுத்த விரும்புகிறோம் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஆங்கிலத்திற்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் இந்திய மொழிகளை வலுப்படுத்த விரும்புகிறோம் என்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உடன், ஆத்மனிர்பர் என்ற தலைப்பில் நடைபெற்ற காணொளி கலந்துரையாடலில் பேசிய அவர், புதிய கல்வி, அத்தகைய கொள்கையைக் கொண்டிருக்கும் என்றார். அறிவுத் துறையில் இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்ற இது ஒரு பெரிய முயற்சி என்றும் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

398 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

321 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

137 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

50 views

பிற செய்திகள்

"பள்ளி திறப்பு குறித்த இறுதி முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்" - பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளி திறப்பது குறித்த அறிவிப்பில் எந்த குழப்பமும் இல்லை என கூறியுள்ளார்.

4 views

இந்தியா எப்போதும் சுயநலத்துடன் சிந்தித்தது இல்லை - பிரதமர் மோடி உரை தமிழில்

அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

41 views

"அரசியலில் குதிக்கிறார் பிகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே"

பீகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே அரசியலில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

263 views

வரும் 29ஆம் தேதி ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

249 views

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - செப்.28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

64 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.