இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை - எல்லையில் பதற்றத்தை தணிப்பது குறித்து ஆலோசனை

கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், இந்திய - சீன ராணுவ துணை தலைமை தளபதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய, சீன ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை - எல்லையில் பதற்றத்தை தணிப்பது குறித்து ஆலோசனை
x
கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், இந்திய - சீன ராணுவ துணை தலைமை தளபதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில்,  தெப்சாங் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை குறைப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.  அப்போது, தெப்சாங் பகுதியில் இருந்து படைகளை வெளியேற்றுவதுடன், கட்டுமான பணிகளையும் நிறுத்துமாறு, சீனாவிடம், இந்திய குழு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கிழக்கு லடாக் பகுதியில், மோதலுக்கு முன்பு நிலவிய சூழல் திரும்ப நடவடிக்கை எடுக்குமாறும் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்