சீன செயலிக்கு மாற்று செயலி கண்டுபிடிப்பு

SHARE IT உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்த நிலையில், தற்போது அதற்கு மாற்று செயலியை ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் மாவட்டத்தை சேர்ந்த திப்பு சுல்தான் வானி என்ற இளைஞர் உருவாக்கி உள்ளார்.
சீன செயலிக்கு மாற்று செயலி கண்டுபிடிப்பு
x
SHARE IT உள்ளிட்ட 59 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்த நிலையில், தற்போது அதற்கு மாற்று செயலியை ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் பட்காம் மாவட்டத்தை  சேர்ந்த திப்பு சுல்தான் வானி என்ற இளைஞர் உருவாக்கி உள்ளார். இது பிளே ஸ்டாரில், "File Share tool"  என்ற பெயரில் இடம்பெற்றுள்ளது. தற்போது மற்றொரு தடை செய்யப்பட்ட செயலிக்கு மாற்றை உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக  கூறும் இளைஞருக்கு உலகம் முழுவதும் இருந்து ஊக்கம் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்