ராமர் கோவிலுக்கு 24 கிலோ வெள்ளி செங்கல் நன்கொடை

குஜராத்தில் உள்ள ஜெயின் சமூகத்தினர் அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கியுள்ளனர்.
ராமர் கோவிலுக்கு 24 கிலோ வெள்ளி செங்கல் நன்கொடை
x
குஜராத்தில் உள்ள ஜெயின் சமூகத்தினர் அயோத்தியாவில் ராமர் கோவில் கட்டுவதற்கு 24 கிலோ வெள்ளி செங்கற்களை வழங்கியுள்ளனர். அகமதாபாத் நகரில் நடந்த நிகழ்ச்சியில், இந்து அமைப்புகளிடம் வெள்ளி செங்கல் ஒப்படைக்கப்பட்டது. நாளைய தினம், ஆயிரக்கணக்கான மந்திரங்களை ஓதி, ராமர் கோவில் கட்டுமான பணிகள் நிறைவடைய பிரார்த்தனை செய்வோம் என ஜெயின் சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்