காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை - நிரம்பி வழியும் ஹாரங்கி அணை

கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் தொடரும் கனமழையினால், ஹாரங்கி அணை நிரம்பியுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை - நிரம்பி வழியும் ஹாரங்கி அணை
x
கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் தொடரும் கனமழையினால், ஹாரங்கி அணை நிரம்பியுள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்த 72 மணி நேரத்திற்கு குடகு மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ள வானிலை ஆய்வு மையம் மாவட்ட மக்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கபினி, கேஆர்எஸ் அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்