ராஜ்யசபா எம்.பி. அமர்சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 10:13 PM
சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. அமர்சிங் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமர்சிங், சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளராகவும், மூத்த தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவருக்கு வயது 64. கடந்த 2010ஆம் ஆண்டு கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓய்வு பெற்ற அவரை, 2016 ஆம் ஆண்டு மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக்கி உள்ளார் அகிலேஷ் யாதவ். இந்நிலையில், சிறுநீரக பாதிப்புக்கு சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று வந்த எம்.பி. அமர்சிங், இன்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதேபோல், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ள இரங்கலில், ஆற்றல் மிக்கவரை இழந்துள்ளதாக கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்

சென்னை, அந்தமான் இடையே கடல்வழி தொலைத்தொடர்பு கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

53 views

"வேலையின்மை பிரச்சனைக்கு விரைந்து தீர்வுக் காணுங்கள்" - பிரதமருக்கு சிவசேனா எச்சரிக்கை

வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வுக் காணாவிட்டால் பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து போராடும் நிலை ஏற்படும் என சிவசேனா கட்சி எச்சரித்துள்ளது.

13 views

பிற செய்திகள்

தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் வலியுறுத்தல்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

13 views

பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தகவல்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

89 views

"கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்" - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசியை வாங்கவும் அதை பயன்படுத்தவும் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

91 views

வெங்கய்யா நாயுடுவின் 3 ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் பணிக்கால நிகழ்வுகள் புத்தகம் - பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டார்

வெங்கய்யா நாயுடுவின் 3 ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் பணிக்காலத்தின் நிகழ்வுகள் அடங்கிய புத்தகத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

23 views

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

19 views

கட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு எங்களை வழிநடத்துங்கள் - ரமேஷ் சென்னிதாலா ராகுல் காந்திக்கு கடிதம்

கட்சியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு, எங்களை வழிநடத்துங்கள் என்று, கேரளா எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.