கேரளாவில் ரயிலில் பயணித்த கொரோனா நோயாளி - ரயில் பெட்டிக்கு சீல் வைப்பு
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 11:33 AM
கேரளாவில் ரயிலில் பயணித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ரயில் பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.
கன்னியாகுமாரியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவர் மனைவியின் பிரசவத்திற்காக திருவனந்தபுரம் செல்ல நேரிட்டது. கண்ணூர்-திருவனந்தபுரம் ஜனஷதாபி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்ட அவரை தொடர்பு கொண்ட, சுகாதார அதிகாரிகள் , பரிசோதனை முடிவுகளை தெரிவித்துள்ளனர். ரயில் பயணிப்பதாக அவர் கூறியதை அடுத்து , எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர். அங்கிருந்து அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் இளைஞரை கலாமசேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவர் பயணித்த ரயில் பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

358 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

320 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

120 views

பிற செய்திகள்

அந்தமான் நிக்கோபாருக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு - நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கான அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

137 views

குழந்தைகளை வைத்து உடலில் படம் வரைந்த விவகாரம் - ரெஹனா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

கேரளாவில் குழந்தைகளை வைத்து உடலில் படம் வரைந்த ரெஹனா பாத்திமாவின் முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையொட்டி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

8 views

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

14 views

பலராமரின் பிறந்த நாள் இன்று : வேளாண்துறைக்கு பல அறிவிப்புகளை வெளியிடுகிறார் பிரதமர் - துணை குடியரசுத் தலைவர் பெருமிதம்

விவசாயிகளின் புரவலரான பலராமரின் பிறந்த நாளை இன்று கொண்டாடும் வேளையில் பிரதமர் அறிவித்த பல வேளாண் சார்ந்த அறிவிப்புகளை கண்டு மகிழ்ச்சியடைகிறேன் என்று குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

5 views

இறக்குமதியை தடை செய்யும் முன் உற்பத்தி செய்ய வேண்டும் - முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சாடல்

தேவையான பொருட்களை உருவாக்கிவிட்டு அதன்பிறகு இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

7 views

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த முதன்மை விமானி தீபக் சாத்தே உடலுக்கு அஞ்சலி

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த முதன்மை விமானி தீபக் சாத்தே உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.