மக்கள் தங்களை தாங்களாவே பாதுகாத்து கொள்ள வேண்டும் - உலக சுகதார நிறுவன தலைவர் அறிவுரை
பதிவு : ஆகஸ்ட் 01, 2020, 08:17 AM
கொரோனாவிடம் இருந்து மக்கள் தங்களை தாங்களாகவே பாதுகாத்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்..
கொரோனாவிடம் இருந்து மக்கள் தங்களை தாங்களாகவே பாதுகாத்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்  டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.. ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , பல நாடுகளில் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் செயல்படாத காரணத்தால் தான் கொரோனா வேகமாக பரவியது என்றும் இளைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் , விழிப்புணர்வுடனும் செயல்பட்டு தங்களையும் பிறரையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

309 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

285 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

102 views

பிற செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்தில் 19 பேர் பலி - இலங்கை பிரதமர் ராஜபக்சே இரங்கல்

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

13 views

கோழிக்கோடு விமான விபத்து - ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்து கடிதம்

கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

21 views

இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்கிறார்

இலங்கை பிரதமராக ராஜபக்சே மீண்டும் இன்று பதவி ஏற்கிறார்.

33 views

கேரள விமான விபத்தில் 17 பேர் பலி - அமெரிக்க அரசு இரங்கல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமெரிக்க இரங்கல் தெரிவித்துள்ளது.

49 views

இலங்கை தாதா உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பம் - தாதா முக அறுவை சிகிச்சை செய்து கொண்டது அம்பலம்

இலங்கை தாதா அங்கொடா லொக்கா உயிரிழந்த வழக்கில் புதிய திருப்பமாக அவர் முக அறுவை சிகிச்சை செய்து கொண்டது தெரியவந்தது.

248 views

ராஜபக்ச கட்சி மட்டும் 144 இடங்களை கைப்பற்றி வெற்றி - இலங்கை பிரதமராக 9ந் தேதி பதவியேற்கிறார் ராஜபக்ச

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில், அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச, வரும் 9ந் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.