சானிடைசர், மாஸ்க் ராக்கி கயிறு - ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பெண்கள்

குஜராத் மாநிலம் சூரத்தில்,கொரோனா கால தேவைக்கு ஏற்ப, தயாரிக்கப்பட்ட சானிடைசர், மாஸ்க்குடன் இணைந்த ராக்கி கயிறுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு அதிரித்துள்ளது.
சானிடைசர், மாஸ்க் ராக்கி கயிறு - ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் பெண்கள்
x
குஜராத் மாநிலம் சூரத்தில்,கொரோனா கால தேவைக்கு ஏற்ப, தயாரிக்கப்பட்ட சானிடைசர், மாஸ்க்குடன் இணைந்த ராக்கி கயிறுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு அதிரித்துள்ளது. சகோதரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்ட பெரும்பாலான பெண்கள், குறைந்த செலவிலான இந்த புதுமையான ராக்கி கயிறுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். கொரோனா ஹெல்மெட், கொரோனா போண்டா, மாஸ்க் பரோட்டா வரிசையில், இந்த புதுமையான கொரோனா ராக்கி கயிறும் இணைந்துள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்