மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதி விபத்து - கல்லூரி மாணவர் மாணவர் உயிரிழப்பு
பதிவு : ஜூலை 27, 2020, 02:41 PM
ஆந்திர மாநிலம் திருப்பதியில் மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் மின் கம்பத்தில் இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். அசோக் நகரைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவர், இருசக்கர வாகனத்தில்  வேகமாக சென்றபோது பெரும் விபத்து ஏற்பட்டது. காந்தி சாலை சந்திப்பு அருகே கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம், சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பம் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். சம்பவ இடத்தில் இருந்த இளைஞர்கள், அவரை திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா - மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கோவில்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவையொட்டி கோவில் முழுவதும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

273 views

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விழாக்கோலம் - முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

71 views

திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவம் கோலாகலம் - மோகினி அலங்காரத்தில் காட்சி கொடுக்கும் ஏழுமலையான்

திருப்பதி திருமலையில் புரட்டாச பிரமோத்சவத்தில் இன்று மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி காட்சி கொடுக்கிறார்

48 views

பிரம்மோற்சவ விழாவுக்கு ஒரு டன் பூக்கள் அனுப்பி வைப்பு

திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் இருந்து பூக்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

12 views

பிற செய்திகள்

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று அறிவிப்பு

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.

96 views

டைம்ஸ் இதழின் செல்வாக்குமிக்க மனிதர்கள் பட்டியல் - பிரதமருடன் பெயர் பட்டியலில் இணைந்த 82 வயது மூதாட்டி

டைம்ஸ் இதழ் பட்டியலில் பிரதமர் உடன் மூதாட்டி ஒருவர் இடம்பிடித்து உள்ளார்.

16 views

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்: "நாராயணசாமி மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க.கோரிக்கை" -அ.தி.மு.க. உறுப்பினர் கருத்தில் உடன்பாடு

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் போராட்டம் தொடர்பான, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரின் கருத்தில் உடன்படுவதாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

13 views

ஐ.நா. விருதுக்கு கேரள மாநிலம் தேர்வு

வாழ்க்கை முறை நோய் கட்டுப்பாடு மற்றும் சிகிச்சைக்காக ஐ.நா. சபையின் உலக சுகாதார அமைப்பு ஆண்டு தோறும் சில நாடுகளை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது.

244 views

உயிரிழந்த கொரோனா நோயாளியிடம் மோதிரம் திருட்டு - கேமராவில் சிக்கிய செவிலியர்...

திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஷ்டியுட் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர் உடலில் இருந்து மோதிரத்தை செவிலியர் ஒருவர் திருடும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

3477 views

புதுவையில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு - ஜிப்மர் நடத்திய ஆய்வில் தகவல்

புதுச்சேரியில் ஆகஸ்ட் மாத இறுதியில் 5 பேரில் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜிப்மர் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

241 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.