ஆப்கானில் கடத்தப்பட்ட சீக்கிய சமூகத் தலைவர் விடுவிப்பு - டெல்லி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு
பதிவு : ஜூலை 27, 2020, 11:20 AM
ஆப்கானில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சீக்கிய சமூகத் தலைவர் நிதன்சிங் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, டெல்லி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆப்கானில், தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சீக்கிய சமூகத் தலைவர் நிதன்சிங் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, டெல்லி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு  ஆப்கானிஸ்தானின் பக்தியா மாகாணத்தில், நிதன்சிங் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டார்.  இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார். டெல்லி வந்த நிதன்சிங்கிற்து சீக்கிய தலைவர்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்பு அளித்தனர்

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6324 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

960 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

315 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

134 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

17 views

பிற செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 3,915 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 915 பேர் உயிரிழந்துள்ளனர்.

1 views

"ஊரடங்கில் இரக்கத்துடன் செயல்படுங்கள்" - பிரதமருக்கு, ராகுல்காந்தி வேண்டுகோள்

கொரோனா ஊரடங்கு போது அரசாங்கம் இரக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

20 views

முழு ஊரடங்கு அமல்படுத்த பரிசீலனை - ஆலோசனை கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பது நீடித்தால் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய துணைநிலை ஆளுநர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

205 views

சீரம் நிறுவன செயல் அதிகாரிக்கு அச்சுறுத்தலா? - இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி மனு தாக்கல்

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் செயல் அதிகாரி, ஆதார் பூனாவாலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது பற்றி அலசுகிறது, இந்த தொகுப்பு...

28 views

தேர்தல் வெற்றியால் கலவர பூமியான மாநிலம் - பற்றி எரியும் மேற்கு வங்க மாநிலம்

மேற்கு வங்க தேர்தல் முடிவுகளும் அதுதொடர்பான வன்முறைகளும் பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில் எப்போது அமைதி திரும்பும் என்ற கேள்வியும் கவலையும் ஒருசேர எழுந்துள்ளது.

15 views

சீரம் நிறுவன செயல் அதிகாரிக்கு அச்சுறுத்தலா? - இசட் பிளஸ் பாதுகாப்பு கோரி மனு

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனத்தின் செயல் அதிகாரி, ஆதார் பூனாவாலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

108 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.