விவசாயம், வர்த்தகம் தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

விவசாயம், வர்த்தகம் தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது.
விவசாயம், வர்த்தகம் தொடர்பான மத்திய அரசின் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி இன்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
x
விவசாயம், வர்த்தகம் தொடர்பான மத்திய அரசின் அவசர சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் விவசாயிகள் வீடுகளில் கருப்புக் கொடிக் கட்டி எதிர்ப்புத் தெரிவிப்பது என்றும், அரசியல் கட்சியினருடன் இணைந்து மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், அவசரச் சட்டங்களைத் திருப்பப் பெறக்கோரியும், இன்று நடைபெறும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன

Next Story

மேலும் செய்திகள்