'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சி - இன்று காலை 11 மணிக்கு மோடி உரை

இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பேசுகிறார்.
மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி - இன்று காலை 11 மணிக்கு மோடி உரை
x
இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடி 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பேசுகிறார். இந்தியாவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தையும், உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆயிரத்தையும் கடந்துள்ள நிலையில் 'மன் கி பாத்' சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்