கொரோனா காலத்தில் ஏழைகளிடம் லாபம் பார்க்கிறது - மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பதிவு : ஜூலை 25, 2020, 07:01 PM
ஏழைகள் விரோத மத்திய அரசு கொரோனா காலத்தில் லாபம் பார்த்து வருகிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஏழைகள் விரோத மத்திய அரசு கொரோனா காலத்தில் லாபம் பார்த்து வருகிறது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஹிந்தி நாளேட்டில் வெளியான, "தொழிலாளர்கள் 'ஷ்ரமிக்' சிறப்பு ரயில்கள் மூலம் ரூபாய் 428 கோடி லாபம் ஈட்டிய ரயில்வே துறை" என்ற செய்தியை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கொரோனா பேரிடர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், பொதுமக்கள் இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

279 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

149 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

46 views

பிற செய்திகள்

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

46 views

நேதாஜி வாழ்க்கை இன்றும் உத்வேகம் அளிக்கிறது - பிரதமர் மோடி

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை இன்றும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.

6 views

அதிமுக ,பாஜக விபரீத கூட்டணி - முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு

அ.தி.மு.க - பா.ஜ.க விபரீத கூட்டணி என்று முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

58 views

பேரறிவாளனோடு மற்றவர்களும் விடுதலை - தொல்.திருமாவளவன் பேச்சு

பேரறிவாளனோடு மற்றவர்களையும் ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் என்றும், காலம் தாழ்த்தாமல் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

11 views

தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரம் - பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்

தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இலங்கை கடற்படையை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

15 views

இலங்கை கடற்படையினரை கைது செய்க - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இத்தாலிய வீரர்களை போல சிங்கள கடற்படை வீரர்களையும் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.