டெல்லியில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பு - பாதுகாப்பு அம்சங்களுடன் தயாராகி வரும் திரையரங்குகள்

டெல்லியில் திரையரங்குகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்பு - பாதுகாப்பு அம்சங்களுடன் தயாராகி வரும் திரையரங்குகள்
x
டெல்லியில் திரையரங்குகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வருகிற 31 ஆம் தேதியுடன், ஊரடங்கு நிறைவடைவதை முன்னிட்டு, திரையரங்குகள் திறக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிவிஆர், சினிமாஸ் தலைமை செயல் அதிகாரி கவுதம் தத்தா, கொரோனா வைரஸ் பரவாத வண்ணம், திரையரங்குகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். திரையரங்கில் முககவசம், சானிடைசர்கள், சமூக விலகல் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்கப்படும் என அவர் உறுதியளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்