ஒரே நாளில் இந்தியா 4 ,20,000-க்கும் மேல் கொரோனா பரிசோதனை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

ஒரே நாளில் இந்தியா 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் இந்தியா 4 ,20,000-க்கும்  மேல் கொரோனா பரிசோதனை - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
x
ஒரே நாளில் இந்தியா 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும்  மேல் கொரோனா பரிசோதனை செய்து சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக 3 லட்சத்து 50 ஆயிரம் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டது. விரைவு சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சையை தொடருமாறு அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு வரும் என்றாலும் 
இறுதியில் சரிவை எட்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்