13 லட்சத்தை தாண்டிய கொரோனா - கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கும் இந்தியா

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 48 ஆயிரத்து 916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
13 லட்சத்தை தாண்டிய கொரோனா - கொரோனா பாதிப்பில் 3வது இடத்தில் தொடர்ந்து நீடிக்கும் இந்தியா
x
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 48 ஆயிரத்து 916 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, நாட்டின் மொத்த பாதிப்பு 13 லட்சத்து 37 ஆயிரத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 757 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 31 ஆயிரத்து 358 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனைகளில் 4 புள்ளி 56 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 8 புள்ளி 49 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில், அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்ததாக 3வது இடத்தில் இந்தியா தற்போது உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்