கம்பு சுற்றி யாசகம் கேட்கும் மூதாட்டி: யார் இவர் ?- விவரம் கேட்கும் நடிகை ஜெனிலியா கணவர்

மகாராஷ்டிர மாநிலம் பூனேவில் மூதாட்டி ஒருவர் சாலையில் இரு கைகளாலும் கம்பு சுற்றி போவோர் வருவோரிடம் யாசகம் கேட்டு வருகிறார்.
கம்பு சுற்றி யாசகம் கேட்கும் மூதாட்டி: யார் இவர் ?- விவரம் கேட்கும் நடிகை ஜெனிலியா கணவர்
x
மகாராஷ்டிர மாநிலம் பூனேவில்  மூதாட்டி ஒருவர் சாலையில் இரு கைகளாலும் கம்பு சுற்றி போவோர் வருவோரிடம் யாசகம் கேட்டு வருகிறார். இவரது வீடியோவை பகிர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், இவர் யார் என வினவியுள்ளார். இதனையடுத்து, அந்த மூதாட்டி குறித்த தகவல்களை பலருக்கும் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கு அனுப்பி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்