கர்நாடகா : 101 வயது மூதாட்டி கொரோனாவை வென்று சாதனை

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் ஹூவின ஹடகளி கிராமத்தை சேர்ந்த 101 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கர்நாடகா : 101 வயது மூதாட்டி கொரோனாவை வென்று சாதனை
x
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம்  ஹூவின ஹடகளி கிராமத்தை சேர்ந்த 101 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏழு நாட்கள் மட்டுமே அவர்,  சிகிச்சை பெற்ற நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையின் முடிவில் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி உள்ளார் என்பது உறுதியானது.


Next Story

மேலும் செய்திகள்