சிகரெட் உள்பட புகையிலை பொருட்கள் மீது டிசம்பர்-1ஆம் தேதி முதல் புதிய எச்சரிக்கை விளம்பரம்

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது புதிய சுகாதார எச்சரிக்கை படம் மற்றும் வாசகங்கள் கட்டாயம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சிகரெட் உள்பட புகையிலை பொருட்கள் மீது டிசம்பர்-1ஆம் தேதி முதல் புதிய எச்சரிக்கை விளம்பரம்
x
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மீது புதிய சுகாதார எச்சரிக்கை படம் மற்றும் வாசகங்கள் கட்டாயம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்தியாவில் தயாரித்து விற்பனையாகும் புகையிலை பொருட்கள் மீது புதிய எச்சரிக்கை வாசகம் மற்றும் படங்கள் இடம்பெற உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்