கொரோனாவை எதிர்த்துப் போரிடும் பாபாஜி அப்பளம் - அறிமுகம் செய்த மத்திய அமைச்சர்

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் புதிய அப்பளம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார்.
கொரோனாவை எதிர்த்துப் போரிடும் பாபாஜி அப்பளம் - அறிமுகம் செய்த மத்திய அமைச்சர்
x
நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து உள்ள நிலையில், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் புதிய அப்பளம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாபாஜி என்கிற அப்பளத்தை அறிமுகம் செய்வதாகவும், இந்த அப்பளத்தில் கொரோனாவை எதிர்த்து போராடக்கூடிய பல முக்கியமான பொருட்கள் இருப்பதாகவும், இது மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்