விரைவில் இந்தியாவில் நாளொன்றுக்கு 10 லட்சம் பரிசோதனைகள் - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தகவல்
பதிவு : ஜூலை 24, 2020, 05:57 PM
இந்தியாவில் நாளொன்றுக்கு 10 லட்சம் பிசிஆர் சோதனைகள் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் , தற்போது நாளொன்றுக்கு 3.5 லட்சம் பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் . விரைவில் நாளொன்றுக்கு 10 லட்சம் சோதனைகள் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவாக கூறினார். இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 2.3% உள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2976 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

1665 views

"சாமானிய மக்களுக்காக பாடுபட்டவர் ஜெயலலிதா" - அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதியவர்களுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

325 views

வேலை தேடுவோர் வசதிக்காக புதிய இணையதளம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கி வைப்பு

டெல்லியில் வேலை தேடுவோருக்கு வசதி செய்யும் வகையில் jobs.delhi.gov.in என்ற வேலைவாய்ப்பு இணையதளத்தை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

254 views

பிற செய்திகள்

கட்டாயப்படுத்தி 100 % கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி 100 சதவீத கட்டணங்களை வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

75 views

ஐ.ஐ.டி களில் சமூக நீதிக்காக இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது? - மத்திய கல்வி அமைச்சரிடம் மறுமொழி கேட்டு சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.

ஐ.ஐ.டி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில், இடஒதுக்கீடு அமலாக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை தயாரித்து சமர்ப்பித்து விட்டதா என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

68 views

"உரிய விதிமுறைகளை கண்டறிந்து படப்பிடிப்பு குறித்து முடிவு" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளிப்பது குறித்து, உரிய விதிமுறைகளை கண்டறிந்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

38 views

புதிய கல்வி கொள்கை: குழு அமைக்கும் தமிழக அரசு - ஜூலை 30ஆம் தேதியே சொன்ன தந்தி டிவி...

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆய்வு செய்ய கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

52 views

சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா பாதிப்பு

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்திற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

55 views

மும்மொழிக் கொள்கை குறித்த அறிவிப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

365 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.