கிலோ மீட்டருக்கு ரூ.350 முதல் ரூ.1,300 கட்டணம் - தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் வசூல் என புகார்
பதிவு : ஜூலை 24, 2020, 05:11 PM
கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல தனியார் ஆம்புலன்ஸ் அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஒரு கிலோ மீட்டருக்கு 350 ரூபாய் முதல் முதல் 1300 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.  இதனால் சில பகுதிகளில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாவதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசு ஆம்புலன்ஸ் சேவை 108- க்கு பலமுறை தொடர்பு கொண்டும் கிடைக்காததால் தனியார் சேவையை நாட வேண்டிய நிலை உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த கட்டணங்களை எல்லாம் சாதாரண ஏழை, எளிய  மக்கள் செலுத்த சாத்தியமில்லை என கூறும் மக்கள், தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணம் போல, ஆம்புலன்ஸ் கட்டணத்தையும் முறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு இருமடங்கு சம்பளம், பாதுகாப்பு உபகரணம் ஆகியவற்றிற்கான கட்டணங்களையும்  சேர்க்கும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை உள்ளதாக தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. பெங்களூர் நகரில் போதுமான அரசு ஆம்புலன்ஸ் உள்ளன என்றும், தனியார் ஆம்புலன்ஸ்களின் தேவை குறைக்கப்பட்டு உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

690 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

429 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

415 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

111 views

பிற செய்திகள்

"புதுச்சேரிக்கு கொரோனா நிதியாக மத்திய அரசு ரூ.25 கோடி வழங்கியது" - புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தகவல்

புதுச்சேரி மாநிலத்திற்கு கொரோனா நிதியாக மத்திய அரசு 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக அசைவ உணவு வழங்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ

13 views

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

690 views

"கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்" - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசியை வாங்கவும் அதை பயன்படுத்தவும் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

66 views

கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவில் இருந்து வாங்க தேசிய நிபுணர் குழு நாளை ஆலோசனை

கொரோனா தடுப்பூசியை ரஷ்யாவிடம் இருந்து வாங்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

156 views

வெங்கய்யா நாயுடுவின் 3 ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் பணிக்கால நிகழ்வுகள் புத்தகம் - பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டார்

வெங்கய்யா நாயுடுவின் 3 ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் பணிக்காலத்தின் நிகழ்வுகள் அடங்கிய புத்தகத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

17 views

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது - மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.