இரு கைகளால் கம்பு சுற்றி அசத்தும் மூதாட்டி- பரவும் வீடியோ
பதிவு : ஜூலை 24, 2020, 10:59 AM
மகாராஷ்டிர மாநிலம் பூனேவில், மூதாட்டி ஒருவர் சாலையில் இரு கைகளாலும் கம்பு சுற்றி, போவோர் வருவோரிடம், யாசகம் கேட்டு வருகிறார்.
மகாராஷ்டிர மாநிலம் பூனேவில், மூதாட்டி ஒருவர் சாலையில் இரு கைகளாலும் கம்பு சுற்றி, போவோர் வருவோரிடம், யாசகம் கேட்டு வருகிறார். இவரது வீடியோவை பகிர்ந்த, பிரபல பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், இவர் என, வினவியுள்ளார். இதனையடுத்து, அந்த மூதாட்டி குறித்த தகவல்களை பலருக்கும் ரித்தேஷ் தேஷ்முக்கிற்கு அனுப்பி வருகின்றனர். இதனையடுத்து அந்த மூதாட்டிக்கு உதவிகள் குவிந்து வருகின்றன.

"தேசத்தின் ஜனநாயக அமைப்பு ஆட்டம் கண்டுள்ளது"

தங்களது ஆட்சியில், இந்தியாவின் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்பட்டு,தேசத்தின் ஜனநாயக அமைப்பு அசைக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் மோடிக்கு, மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் கடிதம் எழுதியுள்ளார். அதில்,  பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகளால்,அமைக்கப்பட்ட அரசாங்கங்கள் கொள்கையின்றி கவிழ்க்கப்படுவதாக கூறியுள்ளார். இதனால் தேசத்தின் ஜனநாயக அமைப்பு ஆட்டம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்த வருடம் பிறந்தநாள் கொண்டாட போவதில்லை - உத்தவ் தாக்கரே

தனது பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
வரும் 27ம் தேதி அன்று தனது வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ , சிவசேனா கட்சி தொண்டர்கள் வந்து கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது எனவும், அதற்கு பதிலாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். 

----------------

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

411 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

397 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

106 views

வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று

வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

29 views

கள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

27 views

பிற செய்திகள்

ஐ.பி.எல். 2020 ஸ்பான்சர்ஷிப் விவகாரம் : முதன்மை ஸ்பான்சர்ஷிப்பாக மாற பதாஞ்சலி நிறுவனம் தீவிரம்

2020 ஐ.பி.எல். போட்டிக்கான நான்கு மாத கால ஸ்பான்சர்களுக்கான ஓப்பந்த அறிவிப்பை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ளது.

171 views

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் சுவாசம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

28 views

மூணாறு ராஜமலை நிலச்சரிவின் கோரம் - தேனிலவு நகரம் நரகமான சோகம்

பார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேல் என்று தேயிலை தோட்டங்களும், மனதை சில்லிடவைக்கும் குளுகுளுதென்றலும் என புதுமண தம்பதியினரின் தேனிலவு நகரமான மூணாறு, இன்று நரகமாகக் காட்சியளிக்கிறது.

40 views

சானிடைசர்கள் வைக்க அனுமதி தேவையில்லை - ஜூலை 27ஆம் தேதி முதல் அமலில் உள்ளது

சானிடைசர்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

109 views

சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை - கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலையில் இந்த வருடத்திற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

61 views

"பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை" - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்கள் மற்றும் கோவில்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.