பேச்சு வார்த்தைக்கு பின்னரும் வெளியேறாத சீன துருப்புகள்

பேச்சுவார்த்தைக்கு இடையே சீனா லடாக்கை ஒட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

x

சீனாவை விரட்டி அடிப்பதுடன், அதன் கட்டுமான பணிகளை நிறுத்த என்ன கொள்கை உள்ளது மத்திய அரசிடம் என கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்