கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
280 viewsஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
152 viewsஅனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
105 viewsஇந்தியாவில் இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
10 viewsவேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும், விவசாயிகளுக்கு ஆதரவாக, மகாராஷ்டிராவில், பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டுள்ளது.
25 viewsஉத்தரபிரதேச மாநிலம் உதயமான நாளை ஒட்டி, அங்கு பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
11 viewsடெல்லியிலிருந்து, சிக்கிம் மாநிலம் பக்யோங்கிற்கு நேரடி விமான சேவை துவக்கப்பட்டுள்ளது.
7 viewsமத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில், ஆளுநர் மாளிகையை நோக்கி முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி சென்றனர்.
7 viewsவிவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினத்தில் டெல்லி நகரில் டிராக்டர் பேரணி நடத்த போலீஸ் அனுமதி அளித்திருப்பதால் விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
20 views