வனத்துறை அதிகாரிகளை பகிரங்கமாக மிரட்டிய ஆளுங்கட்சி நிர்வாகி - சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய வீடியோ

கேரள மாநிலத்தின் இடுக்கி பகுதியில் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்த வனத்துறையினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார செயலாளர் பிரவீண் ஜோஸூக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

x

அப்போது வனச்சரகரை நடுரோட்டில் கட்டுவைத்து அடிப்பேன் என்று  பிரவீண் ஜோஸ் கூறியுள்ளார். இதுகுறித்து மூணாறு காவல் நிலையத்தில் வனத்துறையினர் புகார் அளித்துள்ள நிலையில், வனத்துறையினரின் ஆளும் கட்சி நிர்வாகி பகிரங்கமாக விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்