கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விவகாரம் : இந்தியா சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அமைச்சர் தகவல்

அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த போதிலும், கொரோனா தொற்றை கையாண்ட விதத்தில், உலகின் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டதாக நம்மால் கூற இயலும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விவகாரம் : இந்தியா சிறப்பாக செயல்பட்டதாக மத்திய அமைச்சர் தகவல்
x
அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருந்த போதிலும், கொரோனா தொற்றை கையாண்ட விதத்தில், உலகின் மற்ற நாடுகளை விட இந்தியா சிறப்பாக செயல்பட்டதாக நம்மால் கூற இயலும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்கள் 2.57 சதவீதமாகவும், குணம் பெறுபவர்கள் 63.25சதவீதமாகவும் உள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்