ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி - 15 ஆயிரத்து 187 கோடி ரூபாய் விடுவிப்பு
பதிவு : ஜூலை 15, 2020, 11:23 PM
பல்வேறு மாநிலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 15 ஆயிரத்து 187 கோடி ரூபாயை மத்திய அரசு பல்வேறு மாநிலங்களுக்கும் பகிர்ந்தளித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 901 கோடியே 75 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 15 வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி, இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை - இஸ்ரேல் அரசு

இனி வீட்டை விட்டு வெளி வரும் போது முக கவசம் அணிய தேவையில்லை என தன் நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

131 views

"இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும்" - அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாடு மையம் வேண்டுகோள்

இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு நோய் தடுப்பு கட்டுப்பாடு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

33 views

கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு

கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

21 views

கோவிட் சிகிச்சைக்கு மருத்துவ மாணவர்கள் - மருத்துவ கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ மாணவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

10 views

பிற செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர் தேர்வு குறித்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் ஆலோசனை

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சி தலைமையை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

164 views

கொரோனா பாதிப்பு -முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

கொரோனா விவகாரத்தில், உண்மையை நேருக்கு நேர் சந்தித்தால் மட்டுமே தீர்வு ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி பட தெரிவித்துள்ளார்.

112 views

800 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் - நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் ஆக்சிஜனுடன் கூடிய 800 படுக்கை வசதிகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

70 views

புதிய தலைமை செயலாளர் இறையன்பு, முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக இறையன்பு ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

57 views

புதிய நியமனங்களுக்கு தடை கோரிய வழக்கு - ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா பதிலளிக்க உத்தரவு

அதிமுகவில் புதிய பதவி நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க கோரிய வழக்கில் பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

67 views

புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்று கொண்ட என்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.