யாரும் கவனிக்காததால் விரக்தி - வீடு திரும்பிய கொரோனா நோயாளி
பதிவு : ஜூலை 15, 2020, 10:00 AM
தன்னை யாரும் கவனிக்காததால் கொரோனா தொற்று உள்ளவர், வீதியில் நடந்து வீட்டுக்குச் சென்ற சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியது.
தன்னை யாரும் கவனிக்காததால், கொரோனா தொற்று உள்ளவர், வீதியில் நடந்து வீட்டுக்குச் சென்ற சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேறியது. ஆதர்ஷ் நகர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்த கொரோனா தொற்று நபரை, யாரும் கவனிக்காமல் அலட்சியம் செய்துள்ளனர். விரக்தியடைந்த அவர், பொடிநடையாக மீண்டும் தனது வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது, அவரை காணாமல் பதறிய மருத்துவமனை ஊழியர்கள், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, தாம் வீட்டுக்குச் செல்வதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு பதறிய ஊழியர்கள் மீண்டும், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

301 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

282 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

102 views

பிற செய்திகள்

சர்ச்சை ஓவியம் வெளியிட்ட விவகாரம் - காவல் நிலையத்தில் ரெஹானா பாத்திமா சரண்

சர்ச்சை ஓவியம் வெளியிட்ட விவகாரத்தில் , தனது முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து ரெஹானா பாத்திமா போலீசில் சரணடைந்தார்.

408 views

கோழிக்கோடு விமான விபத்து - ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்து கடிதம்

கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

17 views

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பாதிப்பு 5 லட்சத்தை கடந்தது

மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 12 ஆயிரத்து 822 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மாநிலத்தில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து மூன்றராயிரத்து 84 ஆக அதிகரித்துள்ளது.

5 views

ஆக.15-ல் சுதந்திர தினம் கொண்டாட்டம் - செங்கோட்டையில் இசை மீட்டும் நிகழ்ச்சி

வரும் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்திய ராணுவம் சார்பில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இசை மீட்டும் நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது.

24 views

கேரளாவில் மேலும் 1,420 பேருக்கு தொற்று உறுதி - முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கேரளாவில் நேற்று மேலும் ஆயிரத்து 420 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

15 views

மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரியில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.