கொரோனா பரவல் எதிரொலி : ஊருக்குள் வந்தால், ரூ.10,000 அபராதம் தகவல் அளித்தால் ரூ. 2,000 பரிசு என தண்டோரா
பதிவு : ஜூலை 14, 2020, 09:20 AM
சொந்த ஊர் திரும்புவோர் மீது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தண்டோரா போட்டுள்ளனர்.
சொந்த ஊர் திரும்புவோர் மீது 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் தண்டோரா போட்டுள்ளனர். பெங்களூர் மற்றும் மைசூர் நகர்களில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ளது. இதனால், பெங்களூருவில் பணிபுரியும் வெளியூர் வாசிகள் சொந்த ஊர் திரும்புவதில் ஆர்வம்காட்டி வருகின்றனர். இதனால், அச்சமடைந்த அருகில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்ட கிராமத்தினர், பெங்களூரு மற்றும் மைசூர் நகரங்களில் இருந்து யாரும் ஊருக்குள் வரக்கூடாது என தண்டோரா போட்டுள்ளனர். மீறுவோர் மீது பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், தகவல் அளித்தால் 2 ஆயிரம் ரூபாய் பரிசு என, தாய் மண்ணே தண்டோரா போட்டுள்ளது, சொந்த ஊர்வாசிகளை சோகமடைய வைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

182 views

கனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

169 views

மஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்

பெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.

50 views

பிற செய்திகள்

கேரளாவை விடாமல் துரத்தும் கனமழை - இடுக்கியில் 4 இடங்களில் நிலச்சரிவு

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவை விடாமல் துரத்துகிறது கனமழை..

35 views

கேரளாவில் கனமழை - மீனாசில் ஆற்றில் வெள்ளப் பெருக்கு

கேரள மாநிலம் கோட்டையம் அடுத்துள்ள மீனாசில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

48 views

வெள்ளத்தில் சிக்கி இறந்த யானை - நீரியமங்கலத்தில் கரை ஒதுங்கிய உடல்

எர்ணாகுளத்தில், பெரியாற்று வனப்பகுதியில் யானையின் உடல் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. நீ

31 views

ரூ.15 கோடிக்கு அஞ்சல்துறை தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை - ஊரடங்கு காலத்திலும் முதலீட்டில் ஆர்வம் காட்டிய மக்கள்

கொரோனாவால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ள நிலையில் அஞ்சல் துறை தங்க சேமிப்பு பத்திரம் 15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

1813 views

கஸ்தூரி ரங்கன் குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை வடிவமைத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

222 views

"எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு" - பிரதமர் மோடி

எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.