"அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரியும் இளம் மருத்துவர்கள்" - முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம்

கொரோனா தடுப்பு சேவையில் இளம் மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரியும் இளம் மருத்துவர்கள் - முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம்
x
கொரோனா தடுப்பு சேவையில் இளம் மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பேசிய அவர், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்றார். அதேபோல், அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவையாற்றும் இளம் மருத்துவர்களின் சேவையை பாராட்டாமல் இருக்க முடியாது எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்