"புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பலவீனமாக உள்ளது" - அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் கோரிக்கை

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பலவீனமாக உள்ளதாக அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பலவீனமாக உள்ளது - அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் கோரிக்கை
x
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு பலவீனமாக உள்ளதாக அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  துணைநிலை ஆளுநர் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி பெரும்பான்னையை நிரூபிக்க புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என  கேட்டு கொண்டார்.
ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசின் மீது பல்வேறு அதிருப்தி கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் அன்பழகன் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்