தமிழகம் உள்பட 8 மாநிலங்களின் தொற்று மட்டும் 90% - மத்திய சுகாதாரத் துறை புள்ளி விவர தகவல்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை மட்டும் 90 சதவிகிதம் என மத்திய, சுகாதாரத் துறை கூறியுள்ளது.
தமிழகம் உள்பட 8 மாநிலங்களின் தொற்று மட்டும் 90% - மத்திய சுகாதாரத் துறை புள்ளி விவர தகவல்
x
தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை மட்டும் 90 சதவிகிதம் என மத்திய, சுகாதாரத் துறை கூறியுள்ளது. டெல்லி, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள தொற்று, இந்தியாவின் மொத்த தொற்றில் 90 சதவிகிதம் என கூறியுள்ள மத்திய சுகாதாரத் துறை, 49 மாவட்டங்களில் மட்டும் 80 சதவிகித தொற்று உள்ளதாக கூறியுள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய 6 மாநிலங்களில் மொத்த இறப்பு 86 சதவிகிதம் என்றும் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்