அசாம் : தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் கண்டெடுப்பு

அசாமின் , தின்சுகியா மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அசாம் : தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் கண்டெடுப்பு
x
அசாமின் , தின்சுகியா மாவட்டம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வெடிக்கும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ராணுவ அதிகாரிகள் , வேறொரு இடத்திற்கு வெடிக்கும் சாதனைத்தை கொண்டு சென்று பாதிப்பு ஏற்படாதவாறு வெடிக்கச் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்