"கிர்கிஸ்தானில் தவிக்கும் மருத்துவ மாணவர்களை மீட்க வேண்டும்" -அமைச்சர் ஜெய்சங்கருக்கு திமுக எம்பி செந்தில்குமார் கடிதம்
பதிவு : ஜூலை 07, 2020, 05:01 PM
கொரோனா பாதிப்பால் கிர்கிஸ்தானில் சிக்கித்தவிக்கும் 600 மருத்துவமாணவர்களை இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தர்மபுரி எம்பி செந்தில்குமார் கடிதம் எழுதி உள்ளார்.
கொரோனா பாதிப்பால் கிர்கிஸ்தானில் சிக்கித்தவிக்கும் 600 மருத்துவமாணவர்களை இந்தியா அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தர்மபுரி எம்பி செந்தில்குமார் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கடந்த வாரம் கிர்கிஸ்தானில் இருந்து 336 தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் வந்தே பாரத திட்டத்தின் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டதாக கூறியுள்ளார். அதேபோல் அங்கு சிக்கி தவிக்கும் 600 மாணவர்களையும் மீட்டு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஜெர்மனில் கொரோனா வைரஸை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி - ஜெர்மன் ராணுவம் புதிய திட்டம்

ஜெர்மனில் கொரோனா வைரஸை கண்டறிய நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

43 views

கொரோனா உயிரிழப்பை தடுக்க 3 மாதத்தில் 10,00,000 டோஸ் தடுப்பு மருந்து - சீரம் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் திட்டம்

3 மாதத்தில் பத்து லட்சம் டோஸ், கொரோனா தடுப்பு மருந்தை வழங்க திட்டமிட்டு வருவதாக சீரம் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

40 views

நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீத பள்ளி கட்டணம் - "ஆக.10க்குள் பட்டியல் அளிக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மீறி 100 விழுக்காடு கட்டணம் செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள் குறித்த பட்டியலை, வரும் 10ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

19 views

இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பின் தாக்கம்- 20 லட்சத்தை நெருங்கும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குகிறது.

11 views

பிற செய்திகள்

ரூ.15 கோடிக்கு அஞ்சல்துறை தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை - ஊரடங்கு காலத்திலும் முதலீட்டில் ஆர்வம் காட்டிய மக்கள்

கொரோனாவால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ள நிலையில் அஞ்சல் துறை தங்க சேமிப்பு பத்திரம் 15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

691 views

கஸ்தூரி ரங்கன் குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை வடிவமைத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

145 views

"எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு" - பிரதமர் மோடி

எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

33 views

கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கிய 10 பேர் மீட்பு - 5 பேர் பலி

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர்.

30 views

உயர்கல்வியில் மாற்றத்தக்க சீர்திருத்தங்கள் குறித்த மாநாடு - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிவு -

கல்வி உலகிற்கு வழிகாட்டும் புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் மாற்றத்தக்க சீர்திருத்தங்கள் குறித்த மாநாடு நடைபெறுவதாகவும் இதில் இன்று பிரதமர் உரையாற்ற இருப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

13 views

வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் - பிரபல நகைக்கடை கட்டிடத்தை முடக்கியது அமலாக்கத்துறை

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தனியார் வங்கி கிளையில் 9 நிறுவனங்கள் சேர்ந்து போலி கணக்குகளையும், போலி ரசிதுகளையும் சமர்ப்பித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.