"ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூல் எதிர்கால ஆய்வில் மோடியின் தோல்விகள்" - கொரோனா குறித்த வீடியோவை பகிர்ந்த ராகுல்காந்தி
பதிவு : ஜூலை 06, 2020, 05:24 PM
'ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்' எதிர்கால ஆய்வில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தோல்விகள் இடம்பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
'ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்' எதிர்கால ஆய்வில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தோல்விகள் இடம்பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல்' எதிர்கால ஆய்வில் கொரோனா, பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்திய விதம், இடம்பெறும் என தெரிவித்துள்ளார். மேலும்,   கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 102 நாட்களில் 6 லட்சத்து 97 ஆயிரத்து 69 ஆக உயர்ந்து உலகிலேயே மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளதையும், கொரோனாவுக்கு எதிரான போரை 21 நாள்களில் வெல்வோம் என தெரிவித்த பிரதமரின் வீடியோவையும், பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"எதிர்காலத்தில் எச்.ஐ.வி, டெங்குவிற்கும் பரிசோதனை 10 லட்சமாக உயரும்" - பிரதமர்

அதிவேக பரிசோதனை ஆய்வகங்களை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின் பேசிய பிரதமர் மோடி, இந்த ஆய்வகங்கள் மூலம் எதிர்காலத்தில் எச்.ஐ.வி , டெங்கு உள்ளிட்ட சோதனைகளும் மேற்கொள்ள முடியும் என கூறினார்.

2359 views

"வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு" - பிரதமர் மோடி

சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

131 views

புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ்உயர்கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்களுக்கான மாநாடு - பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரை

புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ், உயர் கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்களுக்கான மாநாடு நாளை நடைபெறுகிறது.

107 views

ஐ.நா. சுற்றுச் சூழல் கருத்தரங்கம் - நாளை மறுநாள் பிரதமர் பங்கேற்று உரை

75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நியூயார்க்கில் நாளை மறுநாள் ஐ.நா. சுற்றுச் சூழல் அமைப்பின் உயர் மட்டப் பிரிவின் நிகழ்வில் காணொலி மூலம் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

17 views

பிற செய்திகள்

ரூ.15 கோடிக்கு அஞ்சல்துறை தங்க சேமிப்பு பத்திரம் விற்பனை - ஊரடங்கு காலத்திலும் முதலீட்டில் ஆர்வம் காட்டிய மக்கள்

கொரோனாவால் ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ள நிலையில் அஞ்சல் துறை தங்க சேமிப்பு பத்திரம் 15 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

629 views

கஸ்தூரி ரங்கன் குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு

புதிய கல்விக் கொள்கை திட்டத்தை வடிவமைத்த இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

135 views

"எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைப்பு" - பிரதமர் மோடி

எதிர்காலத்தை மனதில் கொண்டு புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

32 views

கேரள மாநிலம் இடுக்கியில் நிலச்சரிவில் சிக்கிய 10 பேர் மீட்பு - 5 பேர் பலி

கேரள மாநிலம் இடுக்கியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர்.

29 views

உயர்கல்வியில் மாற்றத்தக்க சீர்திருத்தங்கள் குறித்த மாநாடு - மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிவு -

கல்வி உலகிற்கு வழிகாட்டும் புதிய தேசிய கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் மாற்றத்தக்க சீர்திருத்தங்கள் குறித்த மாநாடு நடைபெறுவதாகவும் இதில் இன்று பிரதமர் உரையாற்ற இருப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

13 views

வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் - பிரபல நகைக்கடை கட்டிடத்தை முடக்கியது அமலாக்கத்துறை

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தனியார் வங்கி கிளையில் 9 நிறுவனங்கள் சேர்ந்து போலி கணக்குகளையும், போலி ரசிதுகளையும் சமர்ப்பித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.