டெல்லி : பேருந்து சேவையில் இ-டிக்கெட் அறிமுகம்

டெல்லியில் சில வழிதடங்களில் மட்டும் குறிப்பிட்ட சமூக இடைவெளியுடன் பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.
டெல்லி : பேருந்து சேவையில் இ-டிக்கெட் அறிமுகம்
x
டெல்லியில் சில வழிதடங்களில் மட்டும் குறிப்பிட்ட சமூக இடைவெளியுடன் பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தொற்று பரவுவதை தடுக்க ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் அனைத்து பேருந்துகளிலும்  இ-டிக்கெட் முறையை அமல்படுத்தபோவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.சோதனை ஓட்டமாக டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்தில் இருந்து சில பேருந்துகள் இ-டிக்கெட் முறையில் இயக்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்