"ரயில்வே தனியார் வசம் போனால் அதிக கட்டணம்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை
பதிவு : ஜூலை 03, 2020, 10:31 PM
ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய  அவர்,  ஏற்கனவே விமானம் மற்றும் பேருந்து சேவைகள் தனியாரிடம் சென்றுவிட்ட நிலையில், அரசு பேருந்துகள் எண்ணிக்கையும் குறைவாக உள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.  ரயில் பயணம் என்பது ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து என்றும், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தால் குறைந்த கட்டணத்தில் மக்கள் ரயிலில் பயணம் செய்து வருவதாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

பிற செய்திகள்

"இந்துக்களின் நெடுநாள் கனவு நிறைவேறும் நாள்" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

பிரதமர் மோடிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

241 views

கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டி நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்காக, அயோத்தி விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

302 views

"மருத்துவர், செவிலியர் பலி விபரங்களை வெளியிட வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின்

கொரோனாவால் தமிழகத்தில் அதிக மருத்துவர்கள் பலியானதாக வந்த செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்துள்ளதை சட்டிக் காட்டி, உதயநிதி ஸ்டாலின், சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

94 views

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை விழா - அயோத்தியில் 3 மணி நேரம் இருக்கிறார், மோடி

அயோத்தியில் ராமர் கோவிலுக்கு, பிரதமர் மோடி, இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

262 views

பாஜகவில் இணைகிறாரா எம்.எல்.ஏ கு.க.செல்வம்? - தமிழக அரசியலில் பரபரப்பு

திடீர் டெல்லி பயணம் மூலம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய திமுக எம்.ஏல்.ஏ கு.க.செல்வம், இன்று பாஜக மாநில தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

987 views

ஐ.யு.எம்.எல் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா - திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதி

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

137 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.