"செப்டம்பர் 15 வரை ஆன்லைன் மூலம் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்" - உள்துறை அமைச்சகம் தகவல்

பத்ம விருதுகளுக்கு செப்டம்பர் 15 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 15 வரை ஆன்லைன் மூலம் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் - உள்துறை அமைச்சகம் தகவல்
x
பத்ம விருதுகளுக்கு செப்டம்பர் 15 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. Padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கலை, கல்வி, விளையாட்டு என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோரின் பெயர்களை பரிந்துரை செய்யலாம் அல்லது தாங்களே விண்ணப்பிக்கலாம் எனவும்,  விருதுக்கு தேர்வானவர்களின் பெயர்கள் குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்