பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய பாஜக அரசு குறைக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை  குறைக்க வேண்டும் - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
x
பெட்ரோல் , டீசல் மீதான கலால் வரியை  மத்திய பாஜக அரசு குறைக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ராகுல் காந்தி , தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை உயர்வது போல் , பெட்ரோல் - டீசல் விலையும் ஏறு முகமாக உள்ளது எனவும் , காங்கிரஸ் கட்சி கூறிய 2 பரிந்துரைகளை மத்திய அரசு மறுத்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்